கிருஸ்ணபிள்ளை ரவிச்சந்திரன்
LKR 250000.00 / LKR 250000.00
இரண்டு பிள்ளைகள் ஒருவர் திருமணம் முடித்து விட்டார். மகள் கல்வி கற்று வருகின்றார். பிரதான தொழிலாக தையல் தொழில் மேற்கொண்டு வருகின்றார். அதனுடன் காலை உணவும் தயாரித்து விற்கின்றார். தனது தையல் தொழிலினை விருத்தி செய்வதற்கு உதவி கோருகிறார்.