கிருஸ்ணபிள்ளை ரவிச்சந்திரன்
LKR 250000.00 / LKR 250000.00
இவர் கொக்கட்டிச் சோலை,மட்டக்களப்பில் வசிக்கின்றார். தொழில் முயற்சிக்காக சிறுகடை நடத்தி வருகின்றார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்ப செலவினைக் கொண்டு செல்கின்றார். அவரது வருமானம் போதியதாக இல்லாததால், இன்னும் சிறிதளவு பொருட்களைக் கொள்வனவு செய்து வருமானத்தை அதிகரித்து கொள்வதுடன் குடும்ப பொருளாதரத்தை மேம்படுத்திக் கொள்ளகூடிய வகையிலும் அமையும்.