சின்னத்தம்பி உதயன்

0
சின்னத்தம்பி உதயன்

வாகரை மட்டக்களப்பினைச் சேர்ந்த இவர் ஒரு சிகை அலங்கார கடையினை கட்டி மேலும் கட்டுவதற்கு மூலதனம் இல்லாமையால் கடையின் வேலைகள் முழுமை பெறாமல் உள்ளது. இதனால் இன்னொருவரின் கடையில் மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்கின்றார். தனது கடையினை வேலைகளை முடித்து பொருட்கள் கொள்வனவு செய்து சொந்தமாக சிகை அலங்காரக் கடை ஆரம்பித்தால் அதிக வருமானம் பெற்றுக் கொள்ளலாம்.

  • LKR 99500.00 இலக்கு
  • LKR 99500.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    6 years ago
  • Donors
    1

தேவையைப் பகிர !