கிருஸ்ணபிள்ளை ரவிச்சந்திரன்
LKR 250000.00 / LKR 250000.00
சிறுவயதிலிருந்து போலியோ பாதிப்பினால் சக்கர நாற்காலியில் வாழ்ந்து வருகின்றார். மனைவியும் போலியோவினால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டவர். தனது மெக்கானிக் தொழிலை விருத்தி செய்வதற்கு உதவி கோருகின்றார்.