கிருஸ்ணபிள்ளை ரவிச்சந்திரன்
LKR 250000.00 / LKR 250000.00
இவர் வாழைச்சேனை, மட்டக்களப்பில் வசிக்கின்றார். தொழில் முயற்சிக்காக சீமெந்தக் கல் உற்பத்தி செய்து வருகின்றார். இதன் முலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்ப செலவினைக் கொண்டு செல்கின்றார். அவரது வருமானம் போதியதாக இல்லாததால், அவரது தொழிலை விருத்தி செய்து வருமானத்தை அதிகரித்து கொள்வதுடன் தனது மூன்று பிள்ளையின் கல்வி செலவினை பூர்த்தி செய்வதோடு குடும்ப பொருளாதரத்தை மேம்படுத்திக் கொள்ளகூடிய வகையிலும் அமையும்.