பாலசிங்கம் பிரியதர்சினி

0
பாலசிங்கம் பிரியதர்சினி

இவர் வாகரை, மட்டக்களப்பில் கணவரை இழந்த நிலையில் வசித்து வருகின்றார் தொழில் முயற்சியாக ஆடு வளர்த்து வருகின்றார். இதன் மூலம் கிடைக்கம் வருமானத்தில் குடும்ப செலவினை கொண்டு செல்கின்றார், அவரது வருமானம் போதியதாக இல்லாததால், கூடுதலான ஆடுகளினை வளர்த்து தனது தொழிலினை விருத்தி செய்து வருமானத்தை அதிகரித்து கொள்வதுடன் தனது இரண்டு பிள்ளைகளின் கல்வி செலவினை பூர்த்தி செய்வதோடு குடும்ப பொருளாதரத்தை மேம்படுத்திக் கொள்ளகூடிய வகையிலும் அமையும்.

  • LKR 200000.00 இலக்கு
  • LKR 200000.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    5 years ago
  • Donors
    2

தேவையைப் பகிர !