சுப்பிரமணியம் கிருபாகரன்

0
சுப்பிரமணியம் கிருபாகரன்

கடந்த நான்கு வருடங்களாக கல்வாடி தொழிலினையும், 2 வருடங்களாக சர்பத் கடையினையும் நடாத்தி வருகின்றார். இவர் தனது கல்வாடி தொழிலினை விருத்தி செய்வதன் மூலம் கூடிய வருமானம் பெற்றுக் கொள்வதோடு, குடும்ப பொருளாதாரத்தையும் மேம்படுத்தக் கூடியதாக அமையும்.

  • LKR 100577.00 இலக்கு
  • LKR 100577.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    5 years ago
  • Donors
    1

தேவையைப் பகிர !