கிருஸ்ணபிள்ளை ரவிச்சந்திரன்
LKR 250000.00 / LKR 250000.00
தனது சுய தொழிலாக மிளகாய் அரைத்து பொதி செய்து கடைகளிற்கு விற்பனை செய்து வருகின்றார். இத் தொழிலினை விருத்தி செய்வதற்காக மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்து அவ் வாகனம் மூலம் மிளகாய் பொதிகளை கடைகளிற்கு போடுவதுடன், பால் கொள்வனவு செய்து விற்பதன் மூலம் அதிக வருமானம் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.