அந்தோனிப்பிள்ளை பாலச்சந்திரன்

0
அந்தோனிப்பிள்ளை பாலச்சந்திரன்

கடந்த 28 வருடகாலங்களாக தையல் தொழில் செய்து வருகிறார். தற்பொழுது 6 தையல் இயந்திரங்களுடன் தையல் தொழில் செய்து வருகிறார் . மேலும் ஒரு தையல் இயந்திரம் தேவைப்படுகின்றது இந்த தொழிலை விருத்தி செய்வதற்காக பொருட்கள் கொள்வனவு செய்வதற்கான கடன் உதவியை கோரி நிற்கின்றார்

  • LKR 50000.00 இலக்கு
  • LKR 50000.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    1 second ago
  • Donors
    1

தேவையைப் பகிர !