கிருஸ்ணபிள்ளை ரவிச்சந்திரன்
LKR 250000.00 / LKR 250000.00
மன வளர்ச்சி பாதிப்பு, கால்கள் இயக்கமில்லை (புகைப்படத்தில் உள்ள இவரது சகோதரனும் மனவளர்சி குன்றியவர் - வயது 21) - மாவட்டம் - அம்பாறை / மாதாந்தம் ரூபா 5000.00 வீதம் ஒரு வருடத்துக்கான நிதி ரூபா 60,000 ( £230.00)