சங்கரப்பிள்ளை பொற்கொடி

0
சங்கரப்பிள்ளை பொற்கொடி

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். 38வயதில் திருமணமாகாத பெண் பிள்ளையுடன் வாழ்ந்து வருகின்றார். ஒரே வீட்டில் மூன்று குடும்பங்களுடன் வசித்து வருகிறார். சிறு கடையினை நடாத்தி வருகின்றார். இக் கடையினை விருத்தி செய்வதற்கு உதவி கோருகின்றார்.

  • LKR 50000.00 இலக்கு
  • LKR 50000.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    5 years ago
  • Donors
    1

தேவையைப் பகிர !