சிவராசா சாந்தராசா

0
சிவராசா சாந்தராசா

கடந்த யுத்தத்தின் போது முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு கழுத்துக்கு கீழ் இயங்காத நிலையில் வாழ்ந்து வருகின்றார். இவரது தொழிலாக தாயின் உதவியுடன் சிறு கடையினை நடாத்தி வருகின்றார். தற்போது தொழிலினை மேம்படுத்த தனது கடையுடன் சேர்த்து புதிதாக பான்சி கடையினை ஆரம்பிப்பதற்கு இருக்கின்றார்.

  • LKR 300000.00 இலக்கு
  • LKR 300000.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    6 years ago
  • Donors
    1

தேவையைப் பகிர !