கிருஸ்ணபிள்ளை ரவிச்சந்திரன்
LKR 250000.00 / LKR 250000.00
கடந்தக கால யுத்தத்தின் போது இரண்டு கண்களும் பார்வை இழந்த நிலையில் கணவரை பிரிந்து மகளுடனும், தாயுடனும் வாழ்ந்து வருகின்றார். சுய தொழிலாக கோழி வள்ப்பினை மேற் கொள்கின்றார். இத் தொழிலினை விருத்தி செய்வதன் மூலம் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடியதாகவும், மகளின் கல்விக்கு ஊக்குவிப்பாகவும் அமையும்.