பேனாட் ஜீஸஸ் பிகிறாடோ

0
பேனாட் ஜீஸஸ் பிகிறாடோ

பேனாட் ஜீஸஸ் பிகிறாடோ-போலியோ பாதிப்பு-மெழுகுதிரி உற்பத்தியை விருத்தி செய்தல் சிறு வயதில் நோய் ஏற்பட்டு போலியோவால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் இயங்காத நிலையிலும், கேட்டற் பேச்சு குறைந்தவராகவும் வாழ்ந்து வருகின்றார். தனது சுய தொழிலாக மெழுகுதிரி உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றார். வீட்டுடன் கடை ஒன்றினை கட்டியுள்ளார். கடையினை சீர் செய்தும் மெழுகுதிரி உற்பத்தியை விருத்தி செய்வதோடு வீட்டில் இருந்து விற்பனை செய்வதற்கும் உதவி கோருகின்றார்.

  • LKR 100000.00 இலக்கு
  • LKR 100000.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    13 years ago
  • Donors
    1

தேவையைப் பகிர !