கிருஸ்ணபிள்ளை ரவிச்சந்திரன்
LKR 250000.00 / LKR 250000.00
யுத்தத்தின் போது கணவர் காயமடைந்து மாற்றுத்திறனாளியாக வாழ்ந்து வருகின்றனர். மகள் சிறு வயதில் மூளைக்காய்சல் நோயினால் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு வாய் பேசாதவராகவும் வாழ்ந்து வருகின்றார். சுயதொழிலாக கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு என்பவற்றின் மூலம் இவர்களின் குடும்ப பொருளாதாரம் செல்கின்றது. மாடு வளர்ப்பினை விருத்தி செய்தால் உதவியாக இருக்கும்.