கிருஸ்ணபிள்ளை ரவிச்சந்திரன்
LKR 250000.00 / LKR 250000.00
சந்திரசேகரம் நகுலேஸ்வரன் பாதிப்பு-வலது கால் முழங்காலிற்கு கீழ் துண்டிப்பு தொழில் – சில்லறைக் கடை இவர் தனது வீட்டுடன் சேர்த்து சில்லறைக் கடை ஒன்றினை ஆரம்பிக்க இருக்கின்றார். இதன் மூலம் பிள்ளைகளின் கல்விச் செலவுகளையும், அன்றாட தேவைகளையும் நிவர்த்தி செய்ய கூடிய வகையில் அமையும்