கிருஸ்ணபிள்ளை ரவிச்சந்திரன்
LKR 250000.00 / LKR 250000.00
தனது வீட்டுடன் ஒரு கடையினை வைத்துள்ளார். அக் கடைக்குரிய பொருட்கள் போதாமையினால் வருமானம் மிக குறைவாக கிடைக்கின்றது. எனவே கடைக்கு அதிகளவான பொருட்கள் கொள்வனவு செய்து போட்டால் கூடுதலான வருமானம் கிடைப்பதுடன் பிள்ளைகளின் கல்விச் செலவினையும், அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கும் உதவியாக அமையும்.