கந்தையா கைலாசநாதன்

0
கந்தையா கைலாசநாதன்

இவர் வசிக்கும் பிரதேசத்தில் அலங்கார பந்தல் சேவை இல்லை நிகழ்வுகள் நடத்துவதற்கு துார இடத்தில் இருந்தே வாடகைக்கு கொண்டு வர வேண்டும். இதனால் இத் தொழிலினை ஆரம்பித்தால் அதிகமான வேலை வாய்ப்புக்கள் வருவதுடன் கூடுதலான வருமானம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

  • LKR 160000.00 இலக்கு
  • LKR 160000.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    5 years ago
  • Donors
    1

தேவையைப் பகிர !