செல்வராஜ் வசீகரன்

0
செல்வராஜ் வசீகரன்

கடந்த ஒரு வருடகாலங்களாக கோழிவளர்ப்பு செய்த வருகிறார்.மழை காரணமாக நோய் தொற்று ஏற்பட்டு அனைத்து கோழிகளும் இறந்துவிட்டது மீண்டும் கோழி வளர்பு செய்ய கடன் உதவி கோருகின்றார்.

  • LKR 50000.00 இலக்கு
  • LKR 50000.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    1 second ago
  • Donors
    1

தேவையைப் பகிர !