கிருஸ்ணபிள்ளை ரவிச்சந்திரன்
LKR 250000.00 / LKR 250000.00
வாழைச்சேனை மட்டக்களப்பினைச் சேர்ந்த இவர் முச்சக்கரவண்டியினை தவணைக்கட்டண முறையில் கொள்வனவு செய்து தனது தொழிலினை செய்து கொண்டிருக்கின்றார். இக் கொடுப்பனவினை கட்டி முடிக்கும் சந்தர்ப்பத்தில் கிடைக்கும் லாபத்தில் அன்றாட தேவைகளையும் பிள்ளைகளின் கல்வி ஊக்குவிப்புக்கும் உதவியாக அமையும்.