கிருஸ்ணபிள்ளை ரவிச்சந்திரன்
LKR 250000.00 / LKR 250000.00
இரண்டு பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். வைத்தியசாலை ஒன்றில் காவலாளியாக தொழில் புரிகின்றார். பகுதி நேர வேலையாக அரிசி மற்றும் ஆடைகள் கொள்வனவு செய்து விற்று வருகின்றார். இத் தொழிலினை விருத்தி செய்வதற்கு உதவி கோருகிறார்.