செல்லத்துரை செல்வகுமார்

0
செல்லத்துரை செல்வகுமார்

கடந்த ஏழு வருடங்களாக தற்காலிக இடத்தில் கடை நடாத்தி வந்தார். தொடந்து நடாத்த முடியாததால் தற்போது வீட்டுடன் ஒரு கடையினை அமைத்து தொழிலினை ஆரம்பிக்க இருக்கின்றார். இதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடியதாக அமையும்.

  • LKR 200000.00 இலக்கு
  • LKR 200000.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    5 years ago
  • Donors
    2

தேவையைப் பகிர !