விஸ்வலிங்கம் கனகசபை

0
விஸ்வலிங்கம் கனகசபை

இவர் தனது சுய தொழிலாக கடந்த ஜந்து வருடங்களாக மனைவியின் உதவியுடன் யூஸ் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றார். இத் தொழிலினை விருத்தி செய்தால் கூடியளவிலான வாடிக்கையாளர்களை உள் வாங்கி வருமானத்தை பெருக்கி கொள்வதோடு மூன்று பிள்ளைகளின் கற்றற் செயற்பாட்டிற்கும் உதவியாக அமையும்.

  • LKR 200000.00 இலக்கு
  • LKR 200000.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    5 years ago
  • Donors
    2

தேவையைப் பகிர !