கிருஸ்ணபிள்ளை ரவிச்சந்திரன்
LKR 250000.00 / LKR 250000.00
மிதிவெடியில் தனது காலை இழந்து, கணவன், பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். அவரது தொழில் முயற்சியாக ஒரு கடையினை நடத்தி வருகின்றார். அக் கடையினை விருத்தி செய்து கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு உதவியாக இருக்கும்.