சிவசம்பு புவனலோஜினி
LKR 130000.00 / LKR 130000.00
கொக்கட்டிச் சோலை, மட்டக்களப்பினைச் சேர்ந்த இவர் 50 KM துாரம் சென்று கடையொன்றில் தையல் தொழில் புரிந்து வருகின்றார். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் போதியதாக இல்லாததால், வீட்டுடன் சேர்த்து சொந்தமாக தையல் கடை போடுகின்றார். இதனால் சொந்தமாக தொழில் ஆரம்பிப்பதுடன், அதிக வருமானத்தை ஈட்டி, குடும்ப பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.